January 12 – Overseas Tamil Day |
January 15 – Thiruvalluvar Day |
February 24 – Girl Child Protection Day |
April 14 – Equality Day (Birth anniversary of Dr. B.R. Ambedkar) |
July 15 – Educational Development Day (Birth anniversary of K. Kamaraj) |
July 18 – Tamil Nadu Day (Date of renaming from Madras to Tamil Nadu) |
August 22 – Madras Day (Foundation Day of Madras City) |
September 11 – Mahakavi Day (Death anniversary of Mahakavi Bharathiar) |
September 17 – Social Justice Day (Birth anniversary of Periyar E.V. Ramasamy) |
October 5 – Solemn Mercy Day |
October 15 – Youth Uprising Day (Birth anniversary of Dr. A.P.J. Abdul Kalam) |
November 1 – Local Government Day |
November 8 – Tamil Lexicon Day |
November 18 – Day of Sacrifice (Tamil Nadu Creation Day) |
December 18 – Minority Rights Day |
ஜனவரி 12 – வெளிநாடு வாழ் தமிழர் தினம் |
ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம் |
பிப்ரவரி 24 – பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் |
ஏப்ரல் 14 – சமத்துவ நாள் (BR அம்பேத்கர் பிறந்த நாள்) |
ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாள் (K காமராஜர் பிறந்த நாள்) |
ஜூலை 18 – தமிழ்நாடு தினம் (மெட்ராஸ் டூ தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள்) |
ஆகஸ்ட் 22 – மெட்ராஸ் தினம் (மெட்ராஸ் நகரம் நிறுவப்பட்ட நாள்) |
செப்டம்பர் 11 – மகாகவி தினம் (மகாகவி பாரதியார் இறந்த தேதி) |
செப்டம்பர் 17 – சமூக நீதி நாள் (பெரியார் ஈ.வே.ராமசாமி பிறந்த நாள்) |
அக்டோபர் 5 – தனிப்பெருங்கருணை நாள் |
அக்டோபர் 15 – இளைஞர் எழுச்சி தினம் (டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள்) |
நவம்பர் 1 – உள்ளாட்சி தினம் |
நவம்பர் 8 – தமிழ் அகராதியியல் தினம் |
நவம்பர் 18 – தியாக நாள் (தமிழ்நாடு உருவாக்கம் செய்யப்பட்ட நாள்) |
டிசம்பர் 18 – சிறுபான்மையினர் உரிமைகள் தினம் |