| தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06, 07, 08, 09, 10 டிசம்பர் 2024 |
|
| 1. 5வது ஆண்கள் ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை 2024 ஐ வென்ற நாடு எது? |
| பதில்: இந்தியா (ஓமானில் நடைபெற்றது) |
| 2. 2024 டர்னர் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது (இது சமகால பிரிட்டிஷ் கலை பற்றிய பொது விவாதத்தை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது)? |
| பதில்: ஜஸ்லீன் கவுர் |
| 3. இந்தியாவின் முதல் வெர்டிகல் லிஃப்ட் ரயில்வே கடல் பாலத்தின் பெயர் என்ன? |
| பதில்: புதிய பாம்பன் பாலம் |
| 4. ஐநா பொதுச் சபை எந்த தேதியை உலக தியான தினமாக அறிவித்தது? |
| பதில்: டிசம்பர் 21 |
| 5. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு 2800 ELO மதிப்பீட்டைத் தாண்டிய 2வது இந்தியர் யார்? |
| பதில்: அர்ஜுன் எரிகைசி |
| 6. உலக கடல்சார் மாநாட்டை 2024 நடத்தும் நகரம் எது? |
| பதில்: சென்னை |
| 7. யுனெஸ்கோ எந்த மாநிலத்தை சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக அறிவித்தது? |
| பதில்: மேற்கு வங்காளம் |
| 8. HARIMAU SHAKIT என்பது எந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி? |
| பதில்: இந்தியா மற்றும் மலேசியா |
| 9. 2024 ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு வார்த்தையாக எந்த வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டது? |
| பதில்: மூளை அழுகல் (Brain Rot) |
| 10. வடகிழக்கு பாரா விளையாட்டு 2024ல் வென்ற மாநிலம் எது? |
| பதில்: திரிபுரா (அசாம், கவுகாத்தியில் நடைபெற்றது) |
| 11. ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்? |
| பதில்: சஞ்சய் மல்ஹோத்ரா |
| 12. கிழக்கு அண்டார்டிகாவில் 1வது வளிமண்டல கண்காணிப்பு நிலையத்தை தொடங்கிய நாடு எது? |
| பதில்: சீனா (ஜாங்ஷான் தேசிய வளிமண்டல பின்னணி நிலையம் என்று பெயரிடப்பட்டது) |
| 13. 43வது ஜூனியர் நேஷனல் கோ கோ சாம்பியன்ஷிப் 2024ல் வென்ற மாநிலம் எது? |
| பதில்: மகாராஷ்டிரா |
| 14. 2025 ஆம் ஆண்டு பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை எந்த நாடு நடத்தவுள்ளது? |
| பதில்: இந்தியா |
| 15. உலக வெயிட்லைட்டிங் சாம்பியன்ஸ்ஜிப் 2024 எங்கு நடைபெறுகிறது? |
| பதில்: மனாமா, பஹ்ரைன் |
| 16. இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் பாதை எங்கு நிறுவப்பட்டுள்ளது? |
| பதில்: ஐஐடி மெட்ராஸ் |
| 17. எந்த நாடு ACC U19 ஆண்கள் ஆசிய கோப்பை 2024 வென்றது? |
| பதில்: பங்களாதேஷ் |
| 18. இந்திரா காந்தி அமைதி பரிசு 2024 யாருக்கு வழங்கப்பட்டது? |
| பதில்: வெரோனிகா மிட்செல் (சிலி) |
| 19. ஜூனியர் மகளிர் ஆசிய ஹாக்கி கோப்பை 2024 எந்த நாட்டில் நடைபெற்றது? |
| பதில்: ஓமன் |
| 20. 2024க்கான தேசிய பஞ்சாயத்து விருதைப் பெற்ற இந்திய கிராமம் எது? |
| பதில்: ஒடிசாவில் உள்ள கோராபுட் மாவட்டம் |