Stay updated for your competitive exams with our comprehensive Current Affairs coverage . Get daily and weekly updates from trusted sources like The Hindu , The Economic Times , PIB, Indian Express , Times of India , and official government websites. These updates will boost your General Awareness, sharpen your analytical skills, and help you ace exams like Banking, SSC, Railways, UPSC, State Government Exams like TNPSC, TNUSRB, and TRB.
Current Affairs in English:
Q1. Who is the first Indian to win the Miss Grand International 2024 title? Answer: Rachel Gupta (The event took place in Bangkok, Thailand). Q2. Who won the Mahatma Gandhi Leadership Award in England? Answer: Tarasingh Khurana (Actor). Q3. Which city has been named the best travel destination for Indian tourists in 2025? Answer: Shillong (Meghalaya). Note: Shillong is referred to as the “Scotland of the East.” Q4. Which zoological park in India first received the Indian Green Building Council (IGBC) certification? Answer: Durgresh Aranya Zoological Park (Pankhandi, Kangra District, Himachal Pradesh). Q5. Which city was declared the most polluted city in the world? Answer: Lahore, Pakistan (Air Quality Index (AQI) 232), followed by New Delhi, India (AQI 204). Q6. Who topped the 2024 Asian Wrestling Championship? Answer: India (with 223 medals), followed by Kazakhstan. Q7. Where will the 18th National Film Development Corporation (NFDC) Film Bazaar be held? Answer: Goa. Q8. Where is the Pranahita Wildlife Sanctuary located? Answer: Telangana. Q9. Which countries participate in the Garuda Shakti joint military exercise? Answer: India & Indonesia. Q10. Where did India’s first Analak Space mission launch from? Answer: Leh, Ladakh. Q11. Which countries participate in the Vajra Prahar joint special training exercise? Answer: India & USA. Q12. Who was appointed as the head of the ICC’s Anti-Corruption Unit? Answer: Sumathi Dharmawardhan. Q13. Where is the Artificial Intelligence Manufacturing Centre being set up? Answer: Rajasthan.
Current Affairs in Tamil:
Q1. மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2024 பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்? பதில்: ரேச்சல் குப்தா (இந்த நிகழ்வு தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்றது). Q2. இங்கிலாந்தில் மகாத்மா காந்தி தலைமைத்துவ விருது பெற்றவர் யார்? பதில்: தாராசிங் குரானா (நடிகர்). Q3. 2025 ஆம் ஆண்டில் இந்தியப் பயணிகளுக்கான சிறந்த பயண இடமாக எந்த நகரம் பெயரிடப்பட்டுள்ளது? பதில்: ஷில்லாங் (மேகாலயா). குறிப்பு: ஷில்லாங் கிழக்கின் “ஸ்காட்லாந்து” என்று குறிப்பிடப்படுகிறது. Q4. இந்தியாவில் உள்ள எந்த உயிரியல் பூங்கா இந்திய பசுமை கட்டிட கவுன்சில் (IGBC) சான்றிதழை முதலில் பெறும்? பதில்: துர்கேஷ் ஆரண்யா விலங்கியல் பூங்கா (பாங்கண்டி, காங்க்ரா மாவட்டம், இமாச்சல பிரதேசம்). Q5. உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்ட நகரம் எது? பதில்: லாகூர், பாகிஸ்தான் (காற்றுத் தரக் குறியீடு (AQI) 232), அதனைத் தொடர்ந்து புது தில்லி, இந்தியா (AQI 204). Q6. ஆசிய கை மல்யுத்த கோப்பை 2024ல் முதல் இடத்தைப் பிடித்தவர் யார்? பதில்: இந்தியா (223 பதக்கங்களுடன்), அதனைத் தொடர்ந்து கஜகஸ்தான். Q7. 18வது தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) திரைப்பட பஜாரை எந்த மாநிலம் நடத்தவுள்ளது? பதில்: கோவா. Q8. பிராணஹைதா வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? பதில்: தெலுங்கானா. Q9. கருட் சக்தி என்பது எந்த நாடுகளுக்கு இடையேயான போர் பயிற்சி? பதில்: இந்தியா & இந்தோனேசியா. Q10. இந்தியாவின் முதல் அனலாக் ஸ்பேஸ் மிஷன் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது? பதில்: லே, லடாக். Q11. வஜ்ர பிரஹார் என்பது எந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டு சிறப்புப் பயிற்சி? பதில்: இந்தியா & அமெரிக்கா. Q12. ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? பதில்: சுமதி தர்மவர்தன. Q13. உற்பத்தி செய்யும் செயற்கை நுண்ணறிவு மையம் எங்கு நிறுவப்பட உள்ளது? பதில்: ராஜஸ்தான்.
Important Links for Government Exams Last Date to Apply for Government Exams – LINK Annual Planners – LINK Join our Whatsapp & Telegram Groups – LINK